கிறிஸ்தவக் கீர்த்தனைகள்
Friday, January 17, 2025
கீர்த்தனை 007 - துதிக்கிறோம் உம்மை
கீர்த்தனை 007 - துதிக்கிறோம் உம்மை
பாடல் : த. ஐயாத்துரை
Wednesday, January 15, 2025
கீர்த்தனை 190 - நான் விடமாட்டேன்
கீர்த்தனை 190 - நான் விடமாட்டேன்
நான் விடமாட்டேன் என் இயேசுவை
வான் புவியாவும் போனாலும் -அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய்
1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்
-
இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார்
-
தீய
எந்தனுக்காய்த் தம்மை யீந்தார்
-
எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்
-
மெய்யாய்
2. வானலோகந்தனைத் துறந்தார்
-
ஏழை
மானிடனாகவே பிறந்தார்
-
மிக்க
ஈனனெனக்காக இறந்தார்
-
பேய் மேல்
எந்தனுக்காய் ஜெயம் சிறந்தார்
-
மெய்யாய்
3. மேசியாவுக் கிணையுண்டோ
?
அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ
?
எனின்
நேசர் சமுகம் பூச்செண்டோ
?
இந்த
நீசனதில் மொய்க்கும் வண்டோ
? -
மெய்யாய்
4. லோகமெனை உதைத்தாலும்
-
பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும்
-
பசி
தாகநோயும் வதைத்தாலும்
-
இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும்
-
மெய்யாய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)